பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

akila viraj

பாடசாலைகளினுள் மாணவர்களை இணைத்துக்கொள்வதில் ஏதாவது அநீதி நடந்தது என்று தெரிந்தால் , தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக அதனுடன் தொடர்புடைய தகவல்களை அதிகாரிகள் மற்றும் அதிபருக்கு பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் , மாணவர்களுக்காக மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும், தகவல் அறியும் சட்டம் மூலத்தின் கீழ் குறித்த தகவல்களை கோர முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் , பாடசாலைகளில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சுற்றறிக்கை மற்றும் வழிமுறைகளின் படி அனைத்து அதிபர்களும் செயற்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit