திருமண கோலத்தில் அபிராமி… இளமைக் கால புகைப்படத்தில் எப்படியிருந்தார் தெரியுமா? (படம் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெற்ற பிள்ளைகளை கொலை செய்த அபிராமி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குன்றத்தூரை சேர்ந்த விஜய் – அபிராமி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து சுந்தரத்துடன் ஓடி போக நினைத்த அபிராமி, தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அபிராமி தற்போது சிறையில் உள்ளார். அபிராமி 17 வயதிலேயே காதலில் விழுந்து விஜய்யை திருமணம் செய்தவர் ஆவார்.

இந்நிலையில் விஜய்யும், அபிராமியும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதில் அபிராமி அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.

abirami_wedding

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*