பெரஹெராவில் யானை அட்டகாசம்… 10 பேருக்கு காயம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ele

கலவெல ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற வருடாந்த பெரஹேராவின் போது யானையொன்று குழப்பமடைந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட அனர்த்தத்தில் தேரர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கலவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 5 பேர் சிகிச்சை நிறைவடைந்து மருத்துவமனையில் இருந்து சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் மேலும் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit