தினமும் கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்த மனைவி… பின்னர் செய்த அதிர்ச்சி செயல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னையில் கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்த மனைவி கள்ளக்காதலனுடன் இருந்த இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாநகர் கிழக்கு, ‘எல்’ பிளாக்கைச் சேர்ந்தவர் ஞானசூரியன் (42). இவர் மனைவி உமாதேவி (41).

உமாதேவிக்கு தனலட்சுமி என்ற தோழி இருக்கிறார். இவரது சகோதரர் பெயர் மணிகண்டன் (42).

உமாதேவியும், மணிகண்டனும் நண்பர்கள் ஆன நிலையில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் இரவில் கணவர் ஞானசூரியனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்த உமாதேவி, பின்னர் மணிகண்டனை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளார்.

இதையெல்லாம் தற்போது கண்டுப்பிடித்த ஞானசூரியன் அதிர்ச்சியடைந்த நிலையில் பொலிசில் இது குறித்து புகார் கொடுத்தார்.

இதையடுத்து பொலிசார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*