தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது… ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தெரிவிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suman

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கருக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று (08.09.2018) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளது எனினும் மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை என சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விடயத்தையும் கீழே காணலாம்.

tna

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit