ரஷ்ய இளம் ரென்னிஸ் வீராங்கனை பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது திடீர் மரணம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரஷியா டென்னிஸ் வீராங்கனையான வைலட்டாடெஜிடிரேவா வயது 23 இன்று பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர் ரஷியாவில் உள்ள ரோஸ்டோவ் நகரில் பிறந்தார் இவர் மிகவும் பொன்னிற அழகுகுடன் காணப்படுவார் இவரது மரணம் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.

இவர் உலக அளவில் டென்னிஸ் வீரரகள் வரிசை பட்டியலில் 1084-வது இடத்தில் உள்ளார்.இவர் இறுதியாக துருக்கியில் நடைபெற்ற கால் இறுதி சுற்றில் கலந்து கொண்டார்.

வைலட்டா டெஜிடிரேவா வளர்ந்து வரும் இளம் வீராங்கனை ஆவார் . தனது அபாரா ஆட்டத்தால் இவரது விளையாட்டு திறமை படிப்படியாக உலகிற்கு தெரியவந்து கொண்டிருந்தது .இந்நிலையில் அவர் பயிற்சியின் போது மரணம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவரது மரணம் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை இவரது நெருங்கிய சக டென்னிஸ் வீராங்கனையான அனஸ்டாசியா அவரது பேஸ்புக்கில் இதனை தெரிவித்துள்ளார்.

அனஸ்டாசியா தனது பேஸ்புக்கில் கூறுகையில்

வைலட்டா டெஜிடிரேவா மரணம் என்னால் நம்பமுடியவில்லை இருப்பினும் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*