கணினியில் பயன்படுத்தப்படக்கூடிய அளவில் வாட்ஸ் அப் வெப் சேவை அறிமுகம்!

பிறப்பு : - இறப்பு :

நேற்று முதல் கணினியில் பயன்படுத்தப்படக்கூடிய அளவில் வாட்ஸ் அப் வெப் என்னும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் 700 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான நேற்று வாட்ஸ் அப் வெளியிட்ட அறிக்கையில், இன்று முதல் முறையாக வாட்ஸ் அப் சேவையை நீங்கள் இணையதளத்திலும் பயன்படுத்தலாம்.

இந்த புதிய வலைதள சேவை ஒரு கண்ணாடியை போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் இந்த வலைதள சேவையால் நகலெடுக்கப்படும்.

இதனால் வாட்ஸ் அப்பில் உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit