இன ரீதியான பாடசாலைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rauf-hakeem

இன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடுகள் ஒழியும் என்று உறுதிப்படுத்த முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையாகும்.

இந்த நிலையில், இன முரண்பாடுகளை இல்லாதொழிக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாளை தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவுள்ளார் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit