அபிராமி ஏமாந்து போனதற்கு சுந்தரத்தின் அந்த ஒரு வார்த்தையே காரணம்… வெளியான திடுக் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி தன்னுடைய குழந்தைகளை தானே கொன்ற விவகாரம் குறித்து தான் மக்கள் அதிகம் பேசி வருகிறார்கள்.

அபிராமி செய்திருக்கும் இந்த கொலையில் அவரது முட்டாள் தனம் கூட ஒரு காரணம் தான்.

சமூக வலைதளங்களில் அபிராமியை திட்டுபவர்கள் கூட காதலனுடன் ஓடிப்போவது என முடிவெடுத்த பிறகு அபிராமி தனியாக போக வேண்டியது தானே?

எதற்கு இந்த பிஞ்சு குழந்தைகளை கொல்ல வேண்டும்? என கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் அபிராமி முதலிலேயே தனது குடும்பத்தை உதறிவிட்டு சுந்தரத்துடன் வாழ சென்றுவிட்டார்.

அவரின் கணவர் தான் மீண்டும் கெஞ்சி கேட்டு அவரை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

இதையடுத்தே, நாம் இங்கிருந்து தப்பி செல்ல தடையாக இருக்கும் மூவரையும் கொன்றுவிடு என அபிராமியிடம் திட்டம் போட்டு கொடுத்திருக்கிறார் சுந்தரம்.

சுந்தரத்தின் அந்த வார்த்தையில் ஏமாந்த அபிராமி பின்விளைவுகள் குறித்து யோசிக்கவில்லை.

அபிராமியின் விடயத்தில் அவர் தன் குடும்பத்துடன் இருந்த போதும் கூட ஒரு வித தனிமையை உணர்ந்திருக்கிறார். அந்த வெற்றிடத்தை சுந்தரம் தந்திரமாக பயன்படுத்தி கொண்டார் என கூறினால் அது மிகையாகாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*