கொழும்பில் சத்தியகிரக போராட்டம் ஆரம்பம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் தங்களது சத்தியகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

லோட்டஸ் சந்தி மற்றும் ​லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று (05) இரவு அங்கு தங்கியிருக்க எதிர்ப்பார்ப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்னும் சிறிது நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*