எனக்காக யாரு இருக்கானு யோசிச்சாலே… கள்ளக் காதலனுடன் ஜோடியாக மியூசிக்கலி வீடியோ வெளியிட்ட அபிராமி (வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி, தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் ஜோடியாக பாடிய மியூசிக்கலி வீடியோ வெளியாகியுள்ளது.

தனது கள்ளக்காதலனுடன் ஜோடியாக அபிராமி செய்த மியூசிக்கலி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ’எனக்காக யாரு இருக்கான்னு யோசிச்சாலே பாதி நைட் போயிடும்’ எனும் வசனத்திற்கு அபிராமி டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*