உச்சக்கட்ட பாதுகாப்பில் கொழும்பு

பிறப்பு : - இறப்பு :

நாளைய தினம் கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள எதிர்ப்பு பேரணியின் போது பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுமிடத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக மேலதிக பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாளைய தினம் பொதுமக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் தேவையான அதிகாரத்தை பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit