சுமந்திரன் பற்றி சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு வந்த சந்தேகம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suresh

முழுமை பெறாத அரசியல் அமைப்பு ஒன்று கொண்டுவரப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதற்கான மனோ நிலையை உருவாக்கும் முயற்சியில் சுமந்திரன் ஈடுபடுகிறாரா? என்ற கேள்வி எழுவதாக தமிழீழ புரட்சிகர விடுதலை முன்னியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தனித்து செயற்பட முன்வந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தாம் தயார் எனவும் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit