இன்றைய காலநிலை… பல்வேறு பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rain

இன்றைய தினம் கிழக்கு மாகாணம் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை ஏனைய பிரதேசங்களில் மழையற்ற காலநிலை காணப்படகூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit