இளம் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Dead-Body

பதுளை – ஹாலி- எல கெடவல பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் பொலிஸ் அலுவலகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 23 வயது மதிக்கத்தக்க பெண் பொலிஸ் அலுவலகர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலி – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit