கொத்துரொட்டி சாப்பிடுபவர்களுக்கு இன்றுமுதல் காத்திருக்கும் அதிர்ச்சி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகிரித்துள்ள நிலையில் கொத்து ரொட்டியின் விலை 5 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
 மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*