அதிபர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாடசாலை மாணவர்கள் இடையே பரவி செல்லும் போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் இனங்காணும் பொறுப்பு, வலய கல்வி பணிப்பாளர்கள் முதல் அதிபர்கள் வரை உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் இன்று இடம்பெற்ற மனித வள மேம்பாட்டு நிகழ்வில் வைத்து கல்வி கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கும் அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நடத்தைகளை கண்காணிப்பதன் ஊடாக இது தொடர்பில் புரிந்து கொள்ள முடியும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*