ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகும் கோத்தபாய

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

got

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ இன்று, ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய அவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது.

அதற்கமைய, அண்மையில் அவர் உள்ளிட்ட 4 பேருக்கு, ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit