வெடிமருந்துகளுடன் இருவர் கைது… பூநகரியில் சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெற்று இரவு 9. மணியளவில் பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது வாகனம் ஒன்றிலிருந்து 1 கிலோ 80 கிரேம் நிறையுடைய வெடி மருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வெடிமருந்து கடத்தல் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதோடு. குறித்த இருவரும் தேராவில் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*