விட்டுவிடுங்கள் என கதறி அழுத சிறுமியின் ஆடையை களைந்து இளைஞர்கள் செய்த மோசமான செயல்… வெளியான அதிர்ச்சி வீடியோ

பிறப்பு : - இறப்பு :

இந்தியாவில் நடுரோட்டில் சைக்கிளில் சென்ற பள்ளிச் சிறுமியிடம் இளைஞர்கள், ஆடைகளை களைத்து அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் Saharsa பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த வீடியோவில் பள்ளிச் சிறுமி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, 7 பேர் கொண்ட இளைஞர் கும்பல், அந்த சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளது.

அப்போது அதில் இருந்த சிலர் அந்த சிறுமியிடம் அத்து மீறி நடக்கின்றனர். அதிலும் ஒருவர் சிறுமியின் துப்பட்டாவை இழுத்து ஆடைகளை களைக்க முயற்சி செய்கிறார்.

இளைஞர் ஒருவர் தடுக்க முயற்சித்த போதும், அந்த கும்பல் அத்து மீறி நடந்துள்ளது.

அந்த சிறுமி வேண்டாம்..வேண்டாம் என்று கதறி அழுகிறார். ஆனால் அவர்களோ ஈரக்கமின்றி தொடர்ந்து அவரை கட்டிபிடிக்க முயற்சி செய்வது போன்று உள்ளது..

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிஎஸ்பி பிரபாகர் ரிவாரி கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit