திடீர் மரணமடைந்த பிரபல நடிகர்… உயிர் பிரிந்த நிமிடத்தை கண்ணீர் மல்க விளக்கிய குடும்பத்தினர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

actor_death

பிரபல நடிகர் குணா மகந்தா இதய நோய் காரணமாக தனது 70-வது வயதில் காலமானார்.

அசாம் மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து மக்களிடையே புகழ் பெற்ற குணா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதய நோய் மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த குணா அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று குணாவின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. இத்தகவலை அவர் குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர்.

குணாவின் மரணத்துக்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit