நீர் விநியோகத்தடை பற்றிய அறிவித்தல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வீதியை விரிவாக்கம் செய்வதனால் பொலன்னறுவையில் பல பகுதிகளில் 9 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதன்படி, இன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை பொலன்னறுவை நகரம் மற்றும் கதுருவல மற்றும் புதிய நகரம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீரி விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*