இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

பிறப்பு : - இறப்பு :

ஜப்பான் நாட்டு வெளிவிவகார அமைச்சர் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்.

ஜபானின் வெளிவிவகார அமைச்சரான டரோ கோனோ மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதராகம் தெரிவித்துள்ளது.

குறித்த விஜயத்தின் போது இருநாட்டு பொருளாதார மற்றும் நட்புறவு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit