யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் தொடர்பில் விஜயகலா முன்வைத்த கருத்து

பிறப்பு : - இறப்பு :

இனப்பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன், மருதங்கேனியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit