மீண்டும் வேலை நிறுத்தத்தில் புகையிரத ஊழியர்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

train

அனைத்து புகையிரத சேவை தொழிற்சங்கங்களும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத சேவை தொழிற்சங்க நிர்வாகக் குழுவினரின் கலந்துரையாடல் ஒன்று இன்று (24) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் நிறைவில் இந்த முடிவை எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit