உறவினர்களின் கண்முன்னே திடீரென வானில் பறந்த நபர்… ஜீரணிக்க முடியாமல் பரிதவித்த காட்சி (வீடியோ இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sky

கடந்த வாரத்தில் இந்தியாவில் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எந்தவொரு உபகரணமும் இன்றி வானில் பறந்து ஆச்சரியத்தினை ஏற்படுத்தினார்.

இதற்காக அவர் பத்தாண்டுகளாக பயிற்சி எடுத்து வந்துள்ளதாக கூறினார். இந்நிலையில் தற்போது வேறொரு நபர் வானில் பறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தனது குடும்பத்தினர் முன்பு ஏதோ மந்திரமோ, மேஜிக்கோ செய்து வானில் பறந்துள்ளார். இவரது செயலை அவதானித்த குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். ஆரம்பத்தில் எதுவும் தெரியாமல் சாதாரணமாக இருந்த குடும்பத்தினருக்கு கடைசியில் கிடைத்த பேரதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit