இன்று சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

litro-and-laugh-gas

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று வாழ்க்கைச் செலவு குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுடன் 12.5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

எனினும் இதனை வாழ்க்கைச் செலவுக் குழு நிராகரித்திருப்பதுடன், இது குறித்த தீர்மானம் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரங்களின் படி, சமையல் எரிவாயுவின் விலையை 158 ரூபாவால் அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit