வடக்கு மீனவர்களுக்கு ஓர் நற்செய்தி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

maithripala-sirisena

‘வடக்கு மீன்பிடித்துறையின் நவோதயம்’ என்ற பெயரில் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக புனரமைப்பு மற்றும் அதன் செயற்பாட்டை மீள ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 22ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வடக்கில் மீனவ சமூகத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 2 பிரதான துறைமுகங்கள், 4 இறங்குதுறைகள் மற்றும் 5 மீன்பிடி துறைகளைக் கொண்டதாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit