சமஸ்டி கொள்கையிலிருந்து விலகவில்லை

பிறப்பு : - இறப்பு :

சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற கொள்ளையிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகவில்லை என வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit