இமையாணன் கலைமகள் முன்பள்ளியின் 36வது வருடாந்த மகிழ்வூட்டல் விழா – 2018

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்றைய தினம் இமையாணனில் அமைந்துள்ள கலைமகள் முன்பள்ளியின் 36வது வருடாந்த மகிழ்வூட்டல் விழா இடம்பெறுகின்றது.

இவ் விழாவானது திரு.ஏ.இராசையா தலைமையில் இடம்பெறுவதுடன், பிரதம விருந்தினராக திரு.த.ஐங்கரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.சி.ரூபாதரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

kalaimakal

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*