அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இன்று அதிகாலை கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய விஜய் (வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள தளபதி விஜய் அவர்கள் கலைஞரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தார்.

இதனால் அவரது மனைவி சங்கீதா நேரடியாகச் சென்று கலைஞருக்கு இறுதி அஞ்சலிகள் செலுத்தியானர்.

இவ்வாறான நிலையில் படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பிய நிலையில் இன்று அதிகாலை கலைஞர் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*