கோடிக்கணக்கில் மோசடி செய்த தேரர் கையும் களவுமாக சிக்கினார்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்ட தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் – மாரவில பகுதியில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட தேரரிடமிருந்து சுமார் 8 கோடி பணமும், தங்க ஆபரண தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எனக் கூறி அவர் இந்த பண மோசடியில் ஈடுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*