பாடசாலைகளுக்கு விடுமுறை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரசாங்க மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தமிழ் சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மூடப்படவுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஓகஸ்ட் 3 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைளின் பொருட்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

அதுபோல், முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரையில் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*