இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் வடக்கில் ஒழுக்கம் பேணப்பட்டதாம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தான் வடக்கு மாகாணத்தில் ஒழுக்கமிக்க சமூகம் இருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா பேரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவிததுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில்தான் சிந்த நிலைமை இருந்ததாக தற்போது விஜயகலா போன்றோர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், புலிகள் யாழ்ப்பாணத்தை அதிக காலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை.
1995 ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில்தான் குறித்த பகுதி இருந்தது.

எனவே, இராணுவத்தின் காலத்தில்தான் ஒழுக்கமிக்க சமூகம் இருந்தாக முன்னாள் இராணுவத் தளபதி தெரிவிததுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*