அண்ணியை படுகொலை செய்துவிட்டு நாடகமாடிய கொழுந்தனார்… அதிரவைக்கும் பின்னணி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ்நாட்டில் நகைக்காக அண்ணியை கொலை செய்து நாடகமாடிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பிடாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.

விஜயமங்கலத்திலுள்ள இவரது தம்பி தனசேகரிடம், கடனாக பணம் வாங்கி வரும்படி மனைவி சிந்துவை ஆறுமுகம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அரசன் மலையடிவாரத்தில் சிந்துவின் சடலம் கிடப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், பணம் மற்றும் நகை தொடர்பாக அண்ணி சிந்துவுடன் ஏற்பட்ட சண்டையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த தனசேகர் சடலத்தை மலையடிவாரத்தில் வீசியது தெரியவந்தது.

இதை மறைக்க தனசேகர் பொய்யாக நாடகமாடியதையும் கண்டுப்பிடித்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*