திடீர் கோடீஸ்வரர்களாகிய சிறைச்சாலை அதிகாரிகள்… அதிர்ச்சி பின்னணி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

A police officer walks past a jail where 46 policemen were injured by prisoners in Colombo November 7, 2010. Forty-six policemen were injured after a drug raid at Sri Lanka's main jail sparked a violent reaction by prisoners, according to officials. REUTERS/Andrew Caballero-Reynolds  (SRI LANKA - Tags: CIVIL UNREST CRIME LAW POLITICS SOCIETY)

சிறைச்சாலை அதிகாரிகள் பலர் திடீரென கோடீஸ்வரர்களாகி உள்ளதாக இலங்கை சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உதவி சிறைச்சாலை அதிகாரிகளில் இருந்து உயர் அதிகாரிகள் வரை வருடாந்தம் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். எனினும் அவர்களின் உண்மையான சொத்து விபரங்கள் வெளியிடுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிகாரிகளில் அதிகமானோர் சிறைச்சாலை தொழிலுக்கு சென்ற பின்னர் அவர்கள் திடீரென கோடீஸ்வரர்களாகி விடுவதாகவும், வாகனங்கள், காணி உட்பட சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறிவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறானவர்கள் பலரின் சொத்துக்கள் அவர்களின் மனைவி, பிள்ளைகள் அல்லது பெற்றோரின் பெயரிலேயே உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit