எயிட்ஸ் நோய்க்கு பயந்து இளைஞர் செய்த மோசமான காரியம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கென்யாவில் எயிட்ஸ் பயத்தால் பசுவுடன் உறவுகொண்ட நபரை ஊர்மக்கள் அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கென்யாவின் Murunyu என்ற கிராமத்தை சேர்ந்த 29 வயதான இளைஞர் Mwaura இச்செயலை செய்துள்ளார்.

குறித்த நபர், பக்கதது வீட்டுக்காரருக்கு சொந்தமான பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டுள்ளார்.

இந்நிலையில், உடனடியாக ஊர்மக்கள் சூழ்ந்து, அனைவரும் Mwaura கடுமையாக தாக்கியுள்ளனர்.

அப்போது, Mwaura, பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவிவிடும் என்ர பயத்தினால் தான் இவ்வாறு செய்தேன், என்னை மன்னித்து விடுங்கள், தன்னை கொன்று விட வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு ஏற்கனவே நான்கு முறை பசுக்களுடன் இப்படி நடந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும், ஊர்மக்கள் Mwaura வை தடியால் கடுமையாக தாக்கி அப்பகுதி பொலிசிடம் ஒப்படைத்துள்ளனர்.

aids_001 aids_002

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*