கொழும்பில் நாளை மின்வெட்டு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

power_cut

மின் இணைப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணி காரணமாக நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை கொழும்பின் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி , குறித்த காலத்தினுள் கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதேபோல் , எதிர்வரும் 31ஆம் திகதி குறித்த பிரதேசங்களில் திடீர் மின்வெட்டு ஏற்படக்கூடும் என அந்த அமைச்சு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit