ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கொழும்பு -லோட்டஸ் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*