தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

gold

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையை தொடர்ந்து தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை காணப்படும் நிலையில் , வட்டி விகிதம் அதிகரித்துள்ளமை காரணமாக டொலரின் மதிப்பில் அதிகரிப்பினை கடந்த தினங்களில் காணக்கூடியதாய் உள்ளது.

எவ்வாறாயினும் , கடந்த வார இறுதியில் தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை 1231 .10 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.

எனினும் , இந்த விலையானது கடந்த ஜனவரி மாதத்தில்  பதிவான 1362.90 அமெரிக்க டொலர் அதிகபட்ச விலையை விட 10 சதவீத குறைவாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit