ஆளப்போறான் தமிழன்… உலக அளவில் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் விஜய்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரம்மாண்ட படம் மெர்சல். இந்த படத்தின் ரிலீஸில் பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படு கொண்டாட்டம் போட்டனர் விஜய் ரசிகர்கள்.

படத்தின் கதை, பாடல், விஜய் லுக் இப்படி ஒவ்வொரு விஷயமும் மெர்சலில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். இப்படத்திற்காக விஜய்க்கு பல இடங்களில் அங்கீகாரம் கிடைத்து. இந்த சரவெடி கொண்டாட்டம் போடும் வகையில் தளபதி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது IARA என்ற பெயரில் சர்வதேச அளவில் ஒரு பிரம்மாண்ட விருது விழா நடக்க இருக்கிறது. இதில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் விஜய் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வர ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

vijay_awards

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*