சுவிட்ஸர்லாந்தில் கொகைன் போதைப் பொருள் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பல நாடுகளிலும் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் சட்டரீதியற்ற முறையில் பாவனையில் உள்ளன.

இதற்கு சுவிட்ஸர்லாந்தும் விதிவிலக்கு அல்ல.

இந்நிலையில் ஆண்டுதோறும் சுமார் 5 தொன்கள் கொகைன் போதைப்பொருட் சுவிட்ஸர்லாந்து நாட்டவர்களால் நுகரப்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் விலை அதிகமாக இருக்கின்ற போதிலும் நாள் ஒன்றுக்கு 13.7 கிலோ கிராம் வரையான கொகைன் நாடளாவிய ரீதியில் பயன்படுத்தப்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0.1 கிராம் அல்லது 0.2 கிராம் கொகைனின் விலை 15 தொடக்கம் 20 சுவிஸ் பிராங் வரையில் விற்பனை செய்யப்படுகின்றதாகவும் ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*