இந்த இலங்கைப் பெண்ணின் கீழ்த்தரமான செயலை பார்த்தீர்களா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நாட்டில் பல்வேறு நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் ஹிரு சிஐஏ வின் வௌிப்படுத்தலை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லை – சுகுறுபாய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்தில் வைத்து இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் பனாகொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*