விஜயின் சாதனையை உதாரணமாக எடுத்துச் சொன்ன பிரபலம்

பிறப்பு : - இறப்பு :

விஜய் இன்று பலராலும் பாராட்டப்படும் ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். அவரின் சினிமா பயணம் எத்தகையது என்பது பல சாதனைகளையும், சவால்களையும் சொல்லலாம்.

அவரை குறி வைத்து சில அரசியல் சர்ச்சைகள் நகர்த்தப்படுகிறது என்பதை சொல்ல அண்மையில் நடந்த சர்க்கார் சர்ச்சைகளை உதாரணமாக சொல்லலாம்.

இந்நிலையில் பேய் பசி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்திற்கு இசையமைத்துள்ள யுவனின் சகோதரரரும் இசையமப்பாளருமான கார்த்திக் ராஜாவும் கலந்துகொண்டார்.

இதில் பேசிய அவர் விஜய்யை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவர் அப்போது பிரபலமாக இல்லாத நேரம். அவருடைய அப்பாவின் படங்களில் நடித்து வந்தார்.

அப்போது என்னுடைய அப்பாவின் ஸ்டூடியோவில் அவருக்காக கீபோர்டு வாசித்துள்ளேன். அப்போது வெளியில் உட்கார்ந்து விஜய் அதிகமாக யோசித்துக்கொண்டிருப்பார்.

அப்படியான ஒரு வெறி அவரிடம் இருந்தது. அதை சாதித்தும் காட்டிவிட்டார் என கூறினார். ஹீரோவை வாழ்த்தும் போது அவர் விஜய்யின் சாதனையை குறிப்பிட்டுக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit