அதிர்ச்சிக் காரியம் செய்த இளம் பெண் அதிரடியாகக் கைது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியர்கள் என்ற போர்வையில் இலங்கையர்களை போலிக் கடவுச் சீட்டுகளைக் கொண்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப உதவிய குற்றத்துக்காக இலங்கையர் இருவர் தமிழகத்தில் கைதாகியுள்ளனர்.

கைதான இருவரில் 38 வயதான பெண் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
ஏலவே இது தொடர்பில் 11 பேர் கைதாகி இருந்தனர்.
10 லட்சம் ரூபாய் வரையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் போலிக் கடவுச் சீட்டுகளை தயாரித்து வழங்கி வந்தமை தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து 77 இந்திய கடவுச் சீட்டுகளும், 12 இலங்கை கடவுச்சீட்டுகளும் பணமும், கடவுச் சீட்டை தயாரிப்பதற்கான அச்சி சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*