நாளை முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் பாணின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்த தகவலை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*