மின்தடை பற்றிய முக்கிய அறிவிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

power_cut

வட மாகாணம் முழுவதிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும்.

வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit