படுக்கை அறையில் நீ எனது அதை சுவைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! தமிழ் ஹீரோவின் லீலைகளை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைகள் செய்தவர்களை பட்டியலிட்டதால் தெலுங்கு சினிமா உலகம் பரபரப்பானது போல தற்போது தமிழ் திரையுலகமும் பரபரப்புக்கு தயாராகி வருகிறது. ஆமாம்… தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பதாக கூறி ஸ்ரீ ரெட்டி என்ற நடிகை ”ஸ்ரீ லீக்ஸ்” என்ற பெயரில் நடிகைகளிடம் தவறாக நடந்தவர்கள் பெயர்களையும், புகைப்படங்களையும் வெளியிடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிச்சியை ஏற்படுத்தினார்.

மேலும், படுக்கை அறைக்கு நடிகைகள் அழைக்கப்படுவதைக் கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தெலுங்கு திரைபட உலகம் அமைதியாக இருப்பதாக கூறி, ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை கட்டிடம் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஸ்ரீ ரெட்டி ஈடுபட்டார். சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் சமீபத்தில், தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.

தற்போது தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜி. எப்படி இருக்கீங்க… கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா? வெள்ளி கொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால், நாம் நிறைய ….? இன்னும் நீங்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை. நீங்கள் எப்போதும் நல்ல மனிதர் என பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீரெட்டி இப்படி பதிவு செய்திருப்பது, தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மீண்டும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக தனது பேஃஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதுத்த அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளதில்;

5 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது பார்க் ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஞாபகம் இருக்கா மிஸ்டர் ஸ்ரீகாந்த்…? நீ எனது அந்த ___________ சுவைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து… என்னுடன் டான்ஸ் ஆடும் போது எனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொன்னாயே.. ஞாபகம் இருக்கா… என தனது பதிவில் தெளிவாக அந்தரங்க செயலை பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைகள் செய்தவர்களை பட்டியலிட்டதால் தெலுங்கு சினிமா உலகம் பரபரப்பானது போல தற்போது தமிழ் திரையுலகமும் பரபரப்புக்கு தயாராகி வருகிறது.

Martine Borge - claimed raped Krabi February 12 2018

Martine Borge – claimed raped Krabi February 12 2018

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*