போலியான தகவல்களை ஈஸியாக கண்டுபிடிக்க வாட்ஸ் ஆப்பில் வந்துவிட்டது புதிய வசதி

பிறப்பு : - இறப்பு :

whatsup_new_002

சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் பெரும்பாலான நபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேஸ்புக் மூலம் செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் உடனுக்கு உடன் பகிரப்பட்டு வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்பட்டு வரும் தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது அறிய மிகவும் சிரமாக கருதப்பட்டது.

எதை நம்புவtது..எதை நம்ப கூடாது… எந்த செய்தி உண்மையானது..எது சாதாரண தகவல்…எந்த தகவல் வதந்தி உள்ளிட்ட வற்றை இனி எளிதில் கண்டுப்பிடிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் புதிய சலுகையை அறிமுகம் செய்து உள்ளது.

அதாவது ஒருதகவலை ஒரு குழுவிலிருந்து வேறு ஒரு குழுவிற்கு அனுப்பும் போது, அது போலியான தகவலாக இருந்தால், எப்போதும் இருக்கும் ப்ளூ நிற டிக்குக்கு பதிலாக சிகப்பு நிற டிக் காண்பிக்கும்.

அதாவது ஒருதகவலை ஒரு குழுவிலிருந்து வேறு ஒரு குழுவிற்கு அனுப்பும் போது, அது போலியான தகவலாக இருந்தால், எப்போதும் இருக்கும் ப்ளூ நிற டிக்குக்கு பதிலாக சிகப்பு நிற டிக் காண்பிக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit