போக்குவரத்து அபராதத் தொகை தொடர்பில் மீண்டும் அதிரடி தீர்மானம்

பிறப்பு : - இறப்பு :

போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் அபராத பற்றுசீட்டில் 23 குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தன.
எனினும் அவை 33ஆக அதிகரிக்கப்படவுள்ளன.
அதன்படி, அபராதம் செலுத்தும் சீட்டின் நீளமும் அதிகமாகின்றது.
அத்துடன், வீதி போக்குவரத்து விதிமுறை மீறலின் பொருட்டான குறைந்த 500 ரூபா என்ற அபராத தொகை ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், இதற்கு முன்னர் அபராதம் செலுத்தும் காலம் 14 நாட்களாக இருந்த நிலையில் அது புதிய முறையின்படி மேலும் 14 நாட்களுக்கு அது நீடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதன்போது அறவிடப்படும் அபராத தொகையும் இரட்டிப்பாகும் எனவும் போக்குவரத்து காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit